Devakumara
தேவகுமாரா
தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க
நீங்க நினைச்சா ஆசிர்வாதம்தான்
என்னை மறந்தா எங்கே போவேன் நான்?
உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகுறீர் இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே
தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க
உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே
Devakumara
Devakumara devakumara ennai nenachidunga
Devakumara devakumara konjam nenachidunga
Neenga nenaicha aasirvathanthaan
Neenga maranthaa enge poven naan?
Udaintha paathiram naan athu umake theriyum
Devan payanpaduthugureer ithu yaaruku puriyum
Uthavaatha ennil neer uravaaneer
Neenga illama en ulagam vizhikathey
Devakumara devakumara ennai nenachidunga
Devakumara devakumara konjam nenachidunga
Ummai maranthu vazhthavan naan athu umake theriyum
Ummai maruthalithavan naan ithai ulage ariyum
Uthavatha ennil neer uravaneer
Neenga illama en pozhuthu vidiyathey.

Comments
Post a Comment