Neethaane Iraiva Nilaiyaana Sondham
நீதானே இறைவா நிலையான சொந்தம் யேசுவே நீயே சொந்தம், நீயே தஞ்சம் நீயே செல்வம் என் வாழ்வின் மையம் நீதானே இறைவா நிலையான சொந்தம் உன்னையன்றி உலகில் எனக்கேது பந்தம் உன் அருள் ஒன்றே எனக்கு தஞ்சம் உனையென்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே கணிதந்து என் வாழ்வு செழிப்பாகவே வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் நீதானே இறைவா நிலையான சொந்தம் உன்னையன்றி உலகில் எனக்கேது பந்தம் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறைமைந்தன் உம்மிடமே இருக்கின்றன நான் எங்கு போவது உன்னை பிரிந்து வாழ்வெல்லாம் வருவேன் உன்னை தொடர்ந்து நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் நீதானே இறைவா நிலையான சொந்தம் உன்னையன்றி உலகில் எனக்கேது பந்தம் உன் அருள் ஒன்றே எனக்கு தஞ்சம் உன...
